2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியை வென்ற மும்பை

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 12 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை

டெல்லி: 172/10 (19.4 ஓவ, ) (துடுப்பாட்டம்: அக்ஸர் பட்டேல் 54 (25), டேவிட் வோர்னர் 51 (47), மனிஷ் பாண்டே 26 (18), பிறித்திவி ஷோ 15 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: பியூஷ் சாவ்லா 3/22 [4], ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் 3/23 [3])

மும்பை: 173/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 65 (45), திலக் வர்மா 41 (29), இஷன் கிஷன் 31 (26), கமரொன் கிறீன் ஆ.இ 17 (08), டிம் டேவிட் ஆ.இ 13 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 0/20 [4], லலித் யாதவ் 0/23 [4])

போட்டியின் நாயகன்: றோஹித் ஷர்மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .