Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு
கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 222/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 50 (36), பில் ஸோல்ட் 48 (14), அன்ட்ரே ரஸல் ஆ.இ 27 (20), ரம்டீப் சிங் ஆ.இ 24 (09), ரிங்கு சிங் 24 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: கமரொன் கிறீன் 2/35, கரண் ஷர்மா 0/33 [4])
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு: 221/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வில் ஜக்ஸ் 55 (32), ரஜாட் பட்டிடார் 52 (23), தினேஷ் கார்த்திக் 25 (18), கரண் ஷர்மா 20 (07), சுயஷ் பிரபுதேசாய் 24 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸ 3/25 [3], ஹர்ஷித் ரானா 2/33 [4], சுனில் நரைன் 2/34 [4])
போட்டியின் நாயகன்: அன்ட்ரே ரஸல்
9 minute ago
28 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
50 minute ago