Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் புதன்கிழமை (22) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ
ராஜஸ்தான்: 159/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா ஆ.இ 43 (29), யஷஸ்வி ஜைஸ்வால் 22 (12), ஷிம்ரோன் ஹெட்மயர் 22 (18), டொனோவன் பெரைரா 20 (19), ரியான் பராக் 20 (19), ஷுபம் டுபே ஆ.இ 19 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஷின் கான் 2/17 [4], டிக்வேஷ் ரதி 0/26 [4], பிறின்ஸ் யாதவ் 2/29 [4], மொஹமட் ஷமி 2/30 [4])
லக்னோ: 119/10 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் 55 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்ச்டர் 3/20 [4], பிறிஜேஷ் ஷர்மா 2/18 [3], நன்ட்ரே பேகர் 2/27 [4], ரவி பிஷ்னோய் 1/23 [3], இரவீந்திர ஜடேஜா 1/29 [4])
போட்டியின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .