2025 ஜூலை 02, புதன்கிழமை

ஐந்தாவது முறையாக சம்பியனான மும்பை

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சம்பியனாகியுள்ளது. இதற்கு முதல், 2013, 2015, 2017, 2019ஆம் ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் சம்பியனாகியிருந்து அதிக தடவைகள் சம்பியனான அணியாகக் காணப்படுகிறது.

இதேவேளை, மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்ததாக அதிக தடவைகள் சம்பியனான அணியாக மூன்று தடவைகள் சம்பியனாகி இரண்டாமிடத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் காணப்படுகின்றது.

மூன்றாமிடத்தில் இரண்டு தடவைகள் சம்பியனாகிய கொல்கத்தா நைட் றைடர்ஸ் காணப்படுகிறது.

இதுதவிர, ராஜஸ்தான் றோயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சண்றைசர்ஸ் ஹைதரபாத் ஆகியவையும் தலா ஒவ்வொரு தடவை சம்பியனாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .