Editorial / 2025 ஜனவரி 14 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2025-ல் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையைத் தயார் செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் மும்பையில் ராஜீவ் சுக்லா திங்கட்கிழமை (13) கூறியதாவது:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கப் போட்டி மார்ச் 23-ம் திகதி நடைபெறும். மேலும், தொடரின் இறுதிப்போட்டி மே 25-ல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
14 minute ago
1 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
30 Oct 2025