2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெற்ற கிறீஸ்மன்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 03 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து தனது ஓய்வை பிரான்ஸின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மன் அறிவித்துள்ளார்.

பிரான்ஸுக்காக 137 போட்டிகளில் விளையாடிய 33 வயதான கிறீஸ்மன் 44 கோல்களைப் பெற்றதோடு 2018ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெல்ல உதவியதுடன், 2021ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்க ஒன்றிய தேசங்களுக்கான லீக் தொடரையும் பிரான்ஸுடன் கிறீஸ்மன் வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .