2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெற்ற ஜோயல் மட்டிப்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்னாள் பின்களவீரரான ஜோயல் மட்டிப், தனது 33ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் லிவர்பூல் சனிக்கிழமை (12) உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு லிவர்பூலில் இணைந்த மட்டிப், 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கையும், பிறீமியர் லீக்கையும் வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .