Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதை தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக் திரும்பப் பெற்ற நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடர்களுக்கானதும், நமீபியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கான தென்னாபிரிக்கக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
2023 ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற 32 வயதான டி கொக், இறுதியாக 2024 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலேயே தென்னாபிரிக்காவுக்கான இறுதியாக இடம்பெற்றிருந்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago