Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

றிபாஸ்
ஒற்றுமை மற்றும் நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் களனி பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கடப்பார அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
பல்கலைக்கழக சைபர் மைதானத்தில் மஜ்லிஸின் தலைவர் சராபத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆறு குழுக்களுக்கிடையில் இச்சுற்று போட்டி இடம்பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்கு சிண்டிகேட் அணியும் கடப்பார அணியும் மோதிக்கொண்டதில் கடப்பார அணி வெற்றி பெற்றுள்ளதுடன் சிறந்த துடுப்பாட்ட வீரராக சஹிரியும், சிறந்த பந்துவீச்சாளராக முஹம்மட் பஹிஜியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago