Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடா பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான மடிஸன் கீஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று (06) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிளாரா டெளசனிடம் 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் கீஸ் வெளியேறினார்.
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago