Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 17 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனேடிய குரான் பிறீயை மெர்சிடீஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் வென்றார்.
பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்து பிரித்தானியாவின் ரஸல் வென்ற நிலையில். பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸின் மற்றைய ஓட்டுநரான கிமி அன்டொனெல்லி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி 198 புள்ளிகளுடன் முதலாமிடத்திலுள்ளார். மக்லரென் அணியின் மற்றைய ஓட்டுநரான லான்டோ நொரிஸ் 176 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் 155 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுமுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
47 minute ago