2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிரனெடாவிடம் தோற்ற பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், கிரனெடாவுக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.

பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனல் மெஸ்ஸி பெற்றதோடு, கிரனெடா சார்பாக, டர்வின் மஷிஸ், ஜோர்ஜ் மொலினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .