Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக தொழில்நுட்ப ஆலோசனைச் செயற்குழுவொன்றை விளையாட்டமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இலங்கையணியின் முன்னாள் வீரரான அரவிந்த டி சில்வா தலைமையிலான குறித்த செயற்குழுவில் முன்னாள் வீரர்களான றொஷான் மஹாநாம, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இச்செயற்குழுவானது விளையாட்டமைச்சர், விளையாட்டமைச்சு அதிகாரிகள், தேசிய விளையாட்டுச் சபைக்கு ஆலோசனை வழங்கும்.
13 minute ago
30 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
33 minute ago
40 minute ago