Shanmugan Murugavel / 2026 ஜனவரி 20 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான கிறிஸ்டல் பலஸிலிருந்து பின்களவீரரான மார்க் குயெஹியை ஐந்தரையாண்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது.
நிதித் தகவல்கள் வெளிப்படுத்தப்படாதபோதும் பலஸுடன் ஆறு மாதங்கள் ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த 25 வயதான குயெஹியை 20 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் சிற்றி கைச்சாத்திட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago