Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 10 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்று வரும் தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற கனடாவுடனான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.
ஆர்ஜென்டீனா சார்பாக ஜூலியன் அல்வரேஸ், லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago