2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

கோப்பா இத்தாலியா: அத்லாண்டாவை வென்று இறுதியில் லேஸியோ

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு லேஸியோ தகுதி பெற்றுள்ளது.

தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், அத்லாண்டாவின் மைதானத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியும் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைய 3-3 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் போட்டி சமநிலையில் இருந்தது.

பின்னர் பெனால்டியில் 2-1 என்ற ரீதியில் வென்றே இறுதிப் போட்டிக்கு அத்லாண்டா முன்னேறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .