Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அஸ்டன் வில்லாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவியர் ஜிரூட் பெற்றதோடு, வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்வர் எல் கஸி பெற்றிருந்தார்.
இந்நிலையில், கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமநிலையில் முடித்திருந்தது. லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ன்ஸ் பெற்றதோடு, பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை வில்பிரைட் ஸாகா பெற்றிருந்தார்.
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago