2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் பயேர்ண் – வேர்டர் போட்டி

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 22 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், வேர்டன் புரூமென்னுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

பயேர்ண் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிங்ஸ்லி கோமன் பெற்றதோடு, வேர்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை மக்ஸிமில்லியன் எக்கெஸ்டெய்ன் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .