Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்றுவந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் தற்போதைய ஒன்பதாம் நிலை வீரரான ஜோன் இஸ்னர் சம்பியனானார்.
உலகின் தற்போதைய நான்காம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வுடனான இறுதிப் போட்டியில், டை பிரேக்கர் வரை சென்ற முதலாவது செட்டை 6-7 (4-7) என்றவாறு இழந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-4 என்ற ரீதியில் வென்றே சம்பியனானார்.
10 minute ago
21 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
51 minute ago