Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்றுவந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் சம்பியனானார்.
இறுதிப் போட்டியில், உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இலத்தீவியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோவை 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் வென்ற ஸ்லோனே ஸ்டீபன்ஸ் சம்பியனானார்.
அந்தவகையில், சம்பியனானதன் மூலம் முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் தரவரிசையில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் இடம்பெறவுள்ளார்.
11 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
52 minute ago