2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சவூதி செல்லும் ரொனால்டோ?

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவிலுள்ள பெயரிடப்படாத கழகமொன்றுக்காக விளையாடுவதற்காக ஆண்டொன்றுக்கான 211 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் வாய்ப்பை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீளக் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

37 வயதான ரொனால்டோவைக் கைச்சாத்திடுவதற்கான கோரிக்கையை நடப்புப் பருவகாலத்தில் குறித்த கழகம் முன்வைத்திருந்த நிலையில் அதை முன்னர் அவர் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .