2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சாட்விக் - ஷிராக் ஜோடி அரை இறுதியில் தோல்வி

Editorial   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங், வாங் ஷாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-10, 17-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X