Shanmugan Murugavel / 2021 ஜனவரி 02 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரடைப்புக்கான சிகிச்சைக்கு நேற்று உள்ளாகியமையடுத்து இந்திய அணியின் முன்னாள் தலைவரான செளரவ் கங்குலி நிலையாகவும், முழுமையாக சுயநினைவுடனுள்ளார்.
நெஞ்சு வலியொன்று எனக் கூறப்பட்டதையடுத்து கொல்கத்தாவிலுள்ள வைத்தியசாலையில் கங்குலி அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலியானது மாரடைப்பொன்றென வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
சில உடற்பயிற்களை மேற்கொண்டதையடுத்து சில கடினத்தை நேற்று முன்தினம் காலையில் உணர்ந்ததையடுத்து அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரான கங்குலி 24 மணித்தியாலங்களுக்கு அவதானிக்கப்படவுள்ளார்.
19 minute ago
26 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
27 minute ago
43 minute ago