Shanmugan Murugavel / 2025 நவம்பர் 21 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வியாழக்கிழமை (20) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் இலங்கை தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
சிம்பாப்வே: 162/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 49 (42), சிகண்டர் ராசா 47 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க: 3/32 [4], எஷான் மலிங்க 2/27 [4], துஷ்மந்த சமீர 1/27 [4], மகேஷ் தீக்ஷன 1/30 [4])
இலங்கை: 95/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக 34 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரன் இவான்ஸ் 3/9 [4], றிச்சர்ட் நகரவா 2/15 [4], றயான் பேர்ள் 1/8 [1], கிறேமி கிறீமர் 1/17 [4], தினொடென்டா மபோஸா 1/17 [3], சிகண்டர் ராசா 1/23 [4])
போட்டியின் நாயகன்: சிகண்டர் ராசா
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026