Shanmugan Murugavel / 2025 நவம்பர் 19 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
சிம்பாப்வே: 147/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 49 (36), சிகண்டர் ராசா ஆ.இ 34 (24), தடிவனஷே மருமனி 30 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 2/22 [4], சல்மான் மிர்ஸா 1/21 [3], அப்ரார் அஹ்மட் 1/28 [4], சைம் அயூப் 1/31 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/34 [4])
பாகிஸ்தான்: 151/5 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பக்கர் ஸமன் 44 (32), உஸ்மான் கான் ஆ.இ 37 (28), சைம் அயூப் 22 (26), மொஹமட் நவாஸ் ஆ.இ 21 (12), சஹிப்ஸடா பர்ஹான் 16 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரட் எவான்ஸ் 2/26 [4], கிறேமி கிறீமர் 1/27 [3], தினொடென்டா மபோஸா 1/29 [3.2], றிச்சர்ட் நகரவா 1/31 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் நவாஸ்
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026