2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 07 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 156/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ்லி மட்ஹெவெரே ஆ.இ 70 (48), ஷோன் வில்லியம்ஸ் 25 (24), எல்டன் சிக்கும்புரா 21 (13), பிரண்டன் டெய்லர் 20 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: வஹாப் றியாஸ் 2/37 [4], ஹரிஸ் றாஃப் 2/25 [4], மொஹமட் ஹஸ்னைன் 1/25 [4], உஸ்மான் குவாதிர் 1/24 [3], பாஹீம் அஷ்ரப் 0/35 [4])

பாகிஸ்தான்: 157/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 82 (55), மொஹமட் ஹபீஸ் 36 (32), பக்கர் ஸமன் 19 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங் முஸர்பனி 2/26 [3.5], தென்டாய் சட்டாரா 1/25 [3], றிச்சர்ட் நகர்வா 1/37 [4], தென்டாய் சிஸோறோ 0/26 [4])

போட்டியின் நாயகன்: பாபர் அஸாம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X