2025 மே 21, புதன்கிழமை

செல்சிக்குச் செல்லும் டி லிஜிட்?

Editorial   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் பின்களவீரரான மத்தியாஸ் டி லிஜிட்டை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி கைச்சாத்திட விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

22 வயுதான டி லிஜிட், கடந்த 2019ஆம் ஆண்டு நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸிலிருந்து ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தில் ஜுவென்டஸால் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X