2025 மே 22, வியாழக்கிழமை

செல்சியில் இணையும் கேன்?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 18 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்கள வீரரான ஹரி கேன், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியில் இணையும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில், 27 வயதான கேன் செல்சிக்கு செல்லும்போது, செல்சியின் முன்களவீரர் தம்மி ஏப்ரஹாம் டொட்டென்ஹாமுக்குச் செல்வதோடு பணம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், இந்நகர்வுக்கு கேன் ஒத்துக் கொள்வாரா என்பது தெளிவில்லாமலுள்ளது.

ஏனெனில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்குச் செல்லும் வகையில் கேன் பயிற்சிக்கு சமூகமளிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .