Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது சர்வதேச விளையாடும் காலத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதை குறைத்துக் கொள்வது குறித்து பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஆமிர் கருத்திற் கொள்கிறார்.
இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தருடன் மொஹமட் ஆமிர் இணக்க்கத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில், எதிர்காலத்தில் மொஹமட் ஆமிர் விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
54 minute ago