Freelancer / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸர்பைஜானில் நடைபெற்ற சதுரங்க உலகக் கிண்ண இறுதிப் போட்டியானது டை பிரேக்கருக்குச் சென்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற உலகின் முதல்நிலை வீரரான மக்னுஸ் கார்ல்சனுடனான இரண்டாவது சுற்றுப் போட்டியையும் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா சமநிலையில் முடித்ததைத் தொடர்ந்தே டைபிரேக்கருக்கு இறுதிப் போட்டி சென்றுள்ளது.
நோர்வேயின் கார்ல்சனுக்கெதிராக 30ஆவது நகர்வில் அவரும் 18 வயதான பிரக்ஞானந்தாவும் சமநிலைக்கு இணங்கியிருந்தனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago