2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டோக்கியோ 2020: மீண்டும் விலகிய பைல்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான இன்று நடைபெறவுள்ள தனிநபர் புளோர் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிகளிலிருந்து, ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் விலகியுள்ளார்.

தரைக்கு மேலே இருக்கும்போது எங்கிருப்பது என்பது தெரியாமல் தடுமாறுவதால் பாதிக்கப்படுவதாக பைல்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை இடம்பெறவுள்ள பீம் இறுதிப் போட்டியில் போட்டியிட எதிர்பார்ப்பதாக பைல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அணிப் போட்டிகளில் இடையில் விலகியதையடுத்து, ஓல்ட் ரவுண்ட், பார்ஸ், வோல்ட் போட்டிகளிலிருந்தும் பைல்ஸ் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .