Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 05 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற சிம்பாப்வே தவறியுள்ளது.
புலவாயோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான சுப்பர் சிக்ஸ் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற சிம்பாப்வே தவறியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
ஸ்கொட்லாந்து: 234/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மைக்கல் லீஸ்க் 48 (34), மத்தியூ குறொஸ் 38 (75), பிரண்டன் மக்முல்லன் 34 (34), ஜோர்ஜ் முன்சி 31 (52) கிறிஸ்டோபர் மக்பிரைட் 28 (45), மார்க் வாட் ஆ.இ 21 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷோன் வில்லியம்ஸ் 3/41, டென்டாய் சட்டாரா 2/46, றிச்சர்ட் நகரவா 1/42)
சிம்பாப்வே: 203/10 (41.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றயான் பேர்ள் 83 (84), வெஸ்லி மட்ஹெவெரே 40 (39), சிகண்டர் ராசா 34 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் சோல் 3/33, பிரண்டன் மக்முல்லன் 2/31, மைக்கல் லீஸ்க் 2/33, கிறிஸ் கிறேவ்ஸ் 1/29, மார்க் வாட் 1/36, சஃபயான் ஷரிஃப் 1/38)
போட்டியின் நாயகன்: கிறிஸ் சோல்
இந்நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நெதர்லாந்தை ஸ்கொட்லாந்து எதிர்கொள்ளவுள்ளதுடன், ஒன்பதாமிடத்துக்கான போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய அரபு அமீரகம் எதிர்கொள்ளவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
2 hours ago
4 hours ago