2025 ஜூலை 16, புதன்கிழமை

தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்கேரியில் நடைபெற்ற உலகத் தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சனிக்கிழமை (26) நடைபெற்ற ஈட்டியெறிதலில் 88.17 மீற்றர் தூரம் எறிந்தே 25 வயதான சோப்ரா, உலகத் தடகள சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதலாவது இந்தியராக மாறினார்.

இந்த ஈட்டியெறிதலில் வெள்ளிப் பதக்கத்தை 87.82 மீற்றர் தூரம் எறிந்து பாகிஸ்தானின் அர்ஷாட் நதீம் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .