2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தசுன் நீக்கம்: இன்று மாலை புதிய தலைவர் நியமனம்

Editorial   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின்  ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் தலைவர் பதவியிலிருந்து  நீக்குவதற்கு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு தசுன் ஷானக்க இன்று (20) காலை அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் இன்று(20)  மாலை  நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X