2025 மே 16, வெள்ளிக்கிழமை

திமுத்தைப் பிரதியிட்ட தனஞ்சய

Mithuna   / 2024 ஜனவரி 04 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராக திமுத் கருணாரத்னவை தனஞ்சய டி சில்வா பிரதியிடுவாரென இலங்கையணியின் தலைமைத் தேர்வாளர் உபுல் தரங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரையில் 51 டெஸ்ட்களில் 39.77 என்ற சராசரியில் 3,301 ஓட்டங்களைப் பெற்றுள்ள டி சில்வா, 34 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .