Shanmugan Murugavel / 2025 நவம்பர் 20 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்கக் குழாமில் லுங்கி என்கிடி இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அந்தவகையில் விலாவென்பு காயமொன்று காரணமாக முதலாவது போட்டியைத் தவறவிட்ட ககிஸோ றபாடா இரண்டாவது போட்டியிலும் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026