2025 ஜூலை 26, சனிக்கிழமை

தென்னாபிரிக்கத் தொடரில் 9 இலங்கை வீரர்கள்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரில் ஒன்பது இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சாமிக கருணாரத்ன, மகேஷ் தீக்‌ஷன, மதீஷன பத்திரண, அகில தனஞ்சய, நிரோஷன் டிக்வெல்ல, சீக்குகே பிரசன்னா, நுவான் பிரதீப், தனஞ்சய லக்‌ஷன், விஷ்வ பெர்ணாண்டோ ஆகிய வீரர்களே குறித்த தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தொடரின் அனைத்து அணிகளும் இந்தியன் பிறீமியர் லீக் அணிகளின் நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸின் அணியான ஜொஹன்னஸ்பேர்க் அணியாலேயே தீக்‌ஷன கைச்சாத்திடப்பட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X