2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவிடம் தோற்றது இலங்கை

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களுக்கான உலக இருபதுக்கு – 20 தொடரில், சென். லூசியாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையில் இடம்பெற்ற குழு ஏ போட்டிகளில் தென்னாபிரிக்காவிடம் இலங்கை தோற்றதுடன், பங்களாதேஷை இங்கிலாந்து வென்றிருந்தது.

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி:  தென்னாபிரிக்கா

இலங்கை: 99/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷஷிகலா சிரிவர்தன 21 (27), டிலானி மனோதர ஆ.இ 20 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷப்னம் இஸ்மாயில் 3/10 [4], டேன் வான் நிக்கெரெக் 1/7 [3], மரிஸன்னே கப் 1/13 [4])

தென்னாபிரிக்கா: 102/3 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மரிஸன்னே கப் 38 (44), டேன் வான் நிக்கெரெக் ஆ.இ 33 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷஷிகலா சிரிவர்தன 1/12 [4], ஶ்ரீபாலி வீரக்கொடி 1/21 [4], உதேஷிகா பிரபோதினி 1/22 [4])

போட்டியின் நாயகி: ஷப்னம் இஸ்மாயில்

இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

பங்களாதேஷ்: 76/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அயஷா ரஹ்மான் 39 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ்டி கோர்டன் 3/16 [4], நட்டாலி சிவர் 1/7 [3], அன்யா ஷெர்ஷோபிள் 1/14 [4])

இங்கிலாந்து: 64/3 (9.3/16 ஓவ, ) (துடுப்பாட்டம்: அமி ஜோன்ஸ் ஆ.இ 28 (24), நட்டாலி சிவர் 23 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: சல்மா காட்டூன் 2/17 [3])

போட்டியின் நாயகி: கிறிஸ்டி கோர்டன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .