Shanmugan Murugavel / 2021 ஜனவரி 03 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஜொஹன்னஸ்பேர்க்கில் இன்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் முடிவில் பின்தங்கியவாறு இலங்கை காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 157/10 (துடுப்பாட்டம்: குஷல் பெரேரா 60, வனிடு ஹஸரங்க 29, டுஷ்மந்த சமீர 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 6/56, வியான் முல்டர் 3/25 லூதோ சிபம்லா 1/27)
தென்னாபிரிக்கா: 148/1 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் ஆ.இ 92, றஸி வான் டர் டுஸன் ஆ.இ 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணான்டோ 1/30)
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
22 minute ago
38 minute ago