Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை மேற்கிந்தியத் தீவுகள் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற மே. தீவுகள், ட்ரினிடாட்டில் புதன்கிழமை (28) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என தெ. ஆபிரிக்காவை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
தெ. ஆபிரிக்கா: 108/4 (13 /13 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 40 (15), றயான் றிக்கெல்டன் 27 (24), ஏய்டன் மார்க்ரம் 20 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொமாரியோ ஷெப்பர்ட் 2/14 [2], அகீல் ஹொஸைன் 1/11 [3], மத்தியூ போர்டே 1/28 [3], றொஸ்டன் சேஸ் 0/11 [2])
மே. தீவுகள்: 116/2 (9.2/13 ஓவ.) (வெ.இ: 116 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 42 (24), நிக்கலஸ் பூரன் 35 (13), ஷிம்ரோன் ஹெட்மயர் ஆ.இ 31 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிஜோன் போர்ச்சுன் 1/8 [1], பற்றிக் குரூகர் 0/21 [2.2])
போட்டியின் நாயகன்: றொமாரியோ ஷெப்பர்ட்
தொடரின் நாயகன்: ஷே ஹோப்
2 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026