2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு புதிய தலைவர்

Editorial   / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சின் அறிவித்தலின் பிரகாரம், இந்திக டி சரம், தரங்க பரணவிதான, வினோதன் ஜான் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X