Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Janu / 2023 ஜூலை 25 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை வென்றிருந்த இந்தியா, போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் கடந்த வியாழக்கிழமை (20) ஆரம்பித்து ஞயிற்றுக்கிழமை (23) மழை காரணமாக ஆட்டம் இடம்பெறாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது போட்டியைத் தொடர்ந்தே 1-0 என தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
இந்தியா: 438/10 (துடுப்பாட்டம்: விராட் கோலி 121, றோஹித் ஷர்மா 89, இரவீந்திர ஜடேஜா 61, யஷஸ்வி ஜைஸ்வால் 57, இரவிச்சந்திரன் அஷ்வின் 56 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 3/89, கேமார் றோச் 3/104, ஜேஸன் ஹோல்டர் 2/57, ஷனொன் கப்ரியல் 1/74)
மே. தீவுகள்: 255/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 75, அலிக் அதனஸே 37, டிட்டினேரியன் சந்திரபோல் 33, கேர்க் மக்கென்ஸி 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 5/60, இரவீந்திர ஜடேஜா 2/37, முகேஷ் குமார் 2/48, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/61)
இந்தியா: 181/2 (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 57, இஷன் கிஷன் ஆ.இ 52, யஷஸ்வி ஜைஸ்வால் 38, ஷுப்மன் கில் ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 1/33, ஜோமெல் வொரிக்கான் 1/36)
மே. தீவுகள்: 76/2 (வெ.இ: 365 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 28,டிட்டினேரியன் சந்திரபோல் ஆ.இ 24, ஜெர்மைன் பிளக்வூட் ஆ.இ 20 ஓட்டங்கள். பந்துவீச்சு:
இரவிச்சந்திரன் அஷ்வின் 2/33)போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago