2025 ஜூலை 16, புதன்கிழமை

தொடரைக் கைப்பற்றிய இந்தியா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 தொடரை இந்தியா கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இந்தியா, மலஹிட்டில் சனிக்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

இந்தியா: 185/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் 58 (43), சஞ்சு சாம்ஸன் 40 (26), ரிங்கு சிங் 38 (21), ஷிவம் டுபே ஆ.இ 22 (16), யஷஸ்வி ஜைஸ்வால் 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேய்க் யங் 1/29 [4])

அயர்லாந்து: 152/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 72 (51), மார்க் அடைர் 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/15 [4], பிரசீத் கிருஷ்ணா 2/29 [4], அர்ஷ்டீப் சிங் 1/29 [4])

போட்டியின் நாயகன்: ரிங்கு சிங்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .