2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தோற்றதால் முதலிடத்தை இழந்தார் பெடரர்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோல் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், குரோஷியாவின் பொர்னா கொரிக்கிடம் தோல்வியுற்ற 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், நேற்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஸ்பெய்னின் ரபேல் நடாலிடம் தனது முதலிடத்தை இழந்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், ரொஜர் பெடரரை 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பொர்னா கொரிக் வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .