2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தோற்றது றியல் மட்ரிட்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற அஸ்பன்யோலுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் லா லிகாவின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோல்வியடைந்தது.

இப்போட்டியில், றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மார்ஷெல்லோ, டொனி க்றூஸ், லூகா மோட்ரிக் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டி முடிவடையும் தருணத்தில் சேர்ஜியோ கர்சியாவிடமிருந்து பெற்ற பந்தை ஜெரார்ட் மொரேனோ கோலாக்கியிருந்த நிலையிலேயே அஸ்பன்யோல் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .