Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
நியூசிலாந்து: 182/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேன் கிளெவர் 51 (28), கேட்டேன் கிளார்க் 51 (37), நிக் கெல்லி 39 (27), ஜொஷ் கிளார்க்சன் ஆ.இ 27 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 2/32 [4], மஹெடி ஹஸன் 1/31 [4])
பங்களாதேஷ்: 183/4 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் ஆ.இ 51 (27), ஷமிம் ஹொஸைன் ஆ.இ 31 (13), பர்வீஸ் ஹொஸைன் எமொன் 28 (14), லிட்டன் தாஸ் 21 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் லிஸ்டர் 0/23 [4])
போட்டியின் நாயகன்: தெளஹிட் ஹிரிடோய்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .