Shanmugan Murugavel / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான நான்காவது டெஸ்டில் இந்தியா வெல்வதற்கு நாளைய இறுதி நாளில் 10 விக்கெட்டுகள் கைவசமிருக்கையில் 324 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 369/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 108, டிம் பெய்ன் 50, கமரொன் கிறீன் 47, மத்தியூ வேட் 45, ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: தங்கராசு நடராஜன் 3/78, வொஷிங்டன் சுந்தர் 3/89, ஷர்துல் தாக்கூர் 3/94, மொஹமட் சிராஜ் 1/77)
இந்தியா: 336/10 (துடுப்பாட்டம்: ஷர்துல் தாக்கூர் 67, வொஷிங்டன் சுந்தர் 62, ரோஹித் ஷர்மா 44, மாயங்க் அகர்வால் 38, அஜின்கியா ரஹானே 37, செட்டேஸ்வர் புஜாரா 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 5/57, மிற்செ ஸ்டார்க் 2/88, பற் கமின்ஸ் 2/94, நேதன் லையன் 1/65)
அவுஸ்திரேலியா: 294/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 55, டேவிட் வோணர் 48, மார்க்கஸ் ஹரிஸ் 38, கமரொன் கிறீன் 37, பற் கமின்ஸ் ஆ.இ 28, டிம் பெய்ன் 27, மர்னுஸ் லபுஷைன் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 5/73, ஷர்துல் தாக்கூர் 4/61, வொஷிங்டன் சுந்தர் 1/80)
இந்தியா: 4/0 (வெ.இ 328 ஓட்டங்கள்)
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago