Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நேப்பியரில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 173/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே 63 (45), டிம் செய்ஃபேர்ட் 35 (20), கிளென் பிலிப்ஸ் 31 (20), ஸ்கொட் குக்லஜின் 14 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: பாஹீம் அஷ்ரஃப் 3/20 [4], மொஹமட் ஹஸ்னைன் 0/29 [4])
பாகிஸ்தான்: 177/6 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 89 (59), மொஹமட் ஹபீஸ் 41 (29), இஃப்திஹார் அஹ்மட் ஆ.இ 14 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/25 [4], இஷ் சோதி 0/6 [1], கைல் ஜேமிஸன் 1/22 [2.4], ஜேம்ஸ் நீஷம் 1/37 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் றிஸ்வான்
தொடரின் நாயகன்: டிம் செய்ஃபேர்ட்
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago