Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் நாடுகளுக்கிடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகளில், நேற்று நடைபெற்ற போட்டியொன்றில் 0-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் போர்த்துக்கல் தோற்றது. நெதர்லாந்து சார்பாக, மெம்பிஸ் டிபே, றயான் பார்பெல், வேர்ஜில் வான் டிஜிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றொரு போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸை உருகுவே வென்றது. உருகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை எடின்சன் கவானி பெற்றார்.
12 minute ago
23 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
53 minute ago