2025 மே 17, சனிக்கிழமை

நெதர்லாந்து அணியை வீழ்த்தியது இலங்கை

Freelancer   / 2023 ஜூன் 30 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண தகுதி சுற்று கிரிக்கெட் தொடரின், சுப்பர் - 6 சுற்று போட்டிகளில் இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி 47.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 214 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .